நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்றிரவு உகண்டா சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி உள்ளிட்ட முக்கய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உகண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய உள்ளூர் அரசாங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment