(முபீஸ் ஓமானில் இருந்து)
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அல் கசாப் நகரில் இருந்து 186 கி.மீட்டருக்கு மேற்கில் 33 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அறிவிக்கப்பட்டது. 6.3 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
வளைகுடா நாடான ஒமானில் இன்று அதிகாலை திடீரென கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடக்கு பகுதியில் உள்ள அல் கசாப் நகரம் அதிர்ந்தது.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அல் கசாப் நகரில் இருந்து 186 கி.மீட்டருக்கு மேற்கில் 33 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அறிவிக்கப்பட்டது. 6.3 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

0 comments :
Post a Comment