மட்டக்களப்பு அகதி ஆஸ்திரேலியாவில் மரணம்.


ஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளில் இலங்கை அகதி ஒருவர் மரணமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மட்டக்களப்பு முனைத்தீவு என்னும் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகு செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இலங்கையில் இருந்து படகின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்து சில மணிநேரத்திலேயே சுகவீனமுற்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகவும், அங்கு அவர் மரணமானதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :