மாத்தளை பொது வைத்தியசாலை காணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (31) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இவ் வழக்கு விசாரணைகள் மாத்தளை நீதவான் சதுரிகா த சில்வா முன்னிலையில் இடம்பெறவுள்ளன.
குறித்த பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலங்களில் தமது உறவினர்களதும் இருக்க கூடும் என சந்தேகித்த 11 பேர் நீதிமன்றில் உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறு மாத்தளை நீதவான் நீதிமன்று குற்றத்தடுப்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்தது.

0 comments :
Post a Comment