அட்டாளைச்சேனை பிரதேச சமுர்த்தி வங்கியில் சித்திரை புத்தாண்டு.


 (எம்.பைஷல் இஸ்மாயில்)

திவிநெகும சித்திரை புத்தாண்டு சேமிப்பு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சமுர்த்தி வங்கியில் சிறுவர் மற்றும் சேமிப்பு வைப்புக் கணக்குகள் இன்று 2013.04.14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இன்றைய தினம் சமுர்த்தி பயனாளிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கணக்கின் கணக்காளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பரிசில்களை அட்டாளைச்சேனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், வலய உதவி முகாமையாளர் எ.ஜே.எம்.அனீஸ் வங்கி உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.றிஸ்வான் சமுர்த்தி உத்தியோகத்தர் ஐ.றுமைஸா ஆகியோரினால் இந்த ஊக்குவிப்பு பரிசில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் அறவீடு செய்யப்பட்ட பெரும் தொகையான பணமும் இன்றைய தினம் வைப்புச் செய்யப்பட்டமையும் குறிப்பித்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :