அட்டாளைச்சேனை பிரதேசசெயலக வருடாந்த விளையாட்டு விழா படங்கள் இணைப்பு.

(ஏ.எல்.றமீஸ் , றியாஸ் ஆதம் ) 
ன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நடத்திய வருடாந்த பிரதேச விளையாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்  பிரதம அதிதியாக கிழக்குமாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கெளரவ அதிதி ஏ.எல்.எம்.நஸீர். விஷேட அதிதி தவிசாளர். எம்.ஏ.அன்சில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.எல்.அமானுள்ளா, எஸ்.எல்.முனாஸ்.என்.எல்.யாசிர் ஐமன், ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது 2012ஆம் ஆண்டு தேசிய ரீதியில் 200மீற்றர் ஓட்டப்போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற ரஜாஸ்கான் மற்றும் அவரைப்பையிற்று வித்த விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.

இவ்விளையாட்டுப்போட்டியில் இம்முறையும் வெற்றிக்கேட்யத்தை சோபர் விளையாட்டுக்கழகம் கைப்பற்றிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.





























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :