
விசாரணை நிலுவையில் இருப்பதால்
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Reviewed by
impordnewss
on
4/18/2013 12:10:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment