மூன்று அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. அரசாங்க இணையத்தளங்கள் முடக்கியவர் இஸ்லாத்தை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இவை முடக்கப்டுவதாக குறிப்பிட்டுள்ளார் .அவர்களின் குறிப்பில்,”இஸ்லாத்தை அவமதித்தமைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் நாங்கள் உங்கள் மதத்தை அவமதிப்பு செய்யாத போதும் நீங்கள் ஏன் இஸ்லாத்தை அவமதிப்பு செய்கிறீர்கள் ? அதை நிறுத்து. இலங்கை அரசுக்கு இது இறுதி எச்சரிக்கை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
முடக்கப்பட்ட மூன்று இணையதளங்களும் The Chief Government Whip of Parliament (govtwhip.gov.lk), The Deyata Kirula Exhibition (deyatakirula.gov.lk) . The Ministry of Rehabilitation and Prison Reforms (reprimin.gov.lk),ஆகியன தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
0 comments :
Post a Comment