சவூதியில் பெண்களுக்கு வாகனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் -இளவரசர்


பெண்களுக்கு வாகனம் செலுத்தும் அனுமதி வழங்கப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து சாரதிகள் எடுப்பதனைக்குறைக்கலாம். என்று சவூதியின் இளவரசர் தெரிவித்துள்ளார்.

சவூதி சட்டப்படி பெண்கள் வாகணம் செலுத்த தடையில்லை ஆனால் அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருக்கிறது.

அதற்க்கு காரணம் நாட்டில் உள்ள மதத்தலைவர்களின் கட்டுப்பாடுகள்.

என்றும் தெரிவித்துள்ளார் சவூதி அரேபிய இளவரசர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :