14 வயது சொந்த மகளின் கர்ப்ப பைக்குள் விந்தணு செலுத்தி கற்பிணியாக்கிய அமெரிக்க தாய்.

மெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் கணவரை விவாகரத்து செய்து விட்டு இங்கிலாந்தில் குடியேறினார். அங்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்.

மேலும், ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். ஆனால், அது தனது குடும்பத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என எண்ணினார்.

அதற்காக தனது
14 வயது சொந்த மகளின் கர்ப்ப பைக்குள் தானமாக பெற்ற விந்தணுவை ஊசி மூலம் கட்டாயப்படுத்தி செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிக்க செய்தார்.

மேலும் அக்குழந்தை பெண்ணாக பிறக்க வினிகர் எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை கொடுத்து குடிக்கச் செய்து வந்தார்.

ஒரு சிறுமியை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கியது மிகப்பெரிய குற்றமாகும். எனவே, அந்த சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டார். அவர் மீது லண்டனில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர் ஜாக்சன் குற்றம் சாட்டப்பட்ட அந்த தாய்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :