என்ன கொடுமை!! இதனைப்பார்த்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள். வந்து பாருங்கள்.


மும்பையின் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியிடம் வளர்ந்த பிரபல நாய் ஒன்று இறந்ததற்கான மரியாதை.



மும்பை தெரு வீதிகளில் எத்தனையோ பிழைக்க வந்தவர்கள் கேட்பாரற்ற பிணமாக ஒரு நேரச் சோற்றுக்கும் வழியின்றி கிடக்கும்  பொழுது அவற்றை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இப்படியான நல்ல வேலைகளைச்செய்வதில் கெட்டிக்காறார்கள்.

அதுமாத்திரமன்றி சரியான சம்பாத்தியத்தில் சேர்த்த பணமாக இருந்தால் அது சரியாகச் செலவு செய்யப்படும் இல்லை என்றால் நாய் அல்ல கழுதையானாலும் இதுதான் நடக்கும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :