சம்மாந்துறையில் 110 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையம்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

சம்மாந்துறையில் 110 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நெல் ஆராய்ச்சி நிலையத்தை விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சிரேஸ்ட அமைச்சர் பி.தயாரத்ன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் சம்மாந்துறை பிரதேச  செயலாளர் மன்சூர் மற்றும் தென்கிழக்கு  பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :