VV- எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் தனது நியமன கடிதத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக செயற்பட்ட சீமா இலாஹி பலூச் கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி தனது பதவி காலம் நிறைவடைந்தமையினால் நாடு திரும்பினார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரலான ஹாசிம் குர்ஷி நியமிக்கப்பட்டள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய ஒய்வுபெற்ற கேர்ணல் பசீர் வலி முஹம்மட், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக இடைபட்ட காலத்தில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment