விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டம்




அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மாநிலப்பொருளாளர் அம்ஜத் பாஷா தலைமையில் சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் சரீஃப்இஈரோடு மாவட்ட பொதுச்செயலாலர் ஹசன் அலிஇமற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடுத்து நிருத்தியதால் அனைவரும் சேலம் -ஈரோடு  சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ மாநில பொருளாளர் அம்ஜத் பாஷாஇவிளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தற்கலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஆனால் இத்திட்டத்தைநிரந்தரமாக  கை விட்டு மாற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும்என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :