கொழும்பு கம்பன் கழகத்தின் 4வது நாள் இறுதிநாள் அமர்வு நேற்று பிற்பகல் வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்த கம்பன் விழாவில் மேல்மாகாண ஆளுனர் அலவிமௌலானா அவர்கள் ‘ஏற்றமிகு ஆளுனர்’ என்ற பட்டம் கம்பன் கழகத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் இவர் நெற்றியில் பொட்டு இட்டு காணப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
காத்தான்குடி இன்போ.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment