இஸ்லாமிய விழிப்புணர்வூர்ட்டல் கருத்தரங்கு நேரடி ஒலிபரப்பு நாளை - இம்போட்மிரர் TV,Radio












அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவினால் இவ்வருடம் க.பொ.த.(சாதாரண) தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கும் க.பொ.த (உயர்) தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்குமான இலவச இஸ்லாமிய விழிப்புணர்வூர்ட்டல் கருத்தரங்கு நாளை 2013.01.12ம் திகதி (சனிக்கிழமை) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் பிரபலமான அறிஞர்களைக்கொண்டு பொறுமதிவாய்ந்த தலைப்புக்களில் விரிவுரைகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகள் இம்போட்மிரர் நேரடி ஒலிபரப்பு செய்யவுள்ளது காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு பகல் 1.30 வரை இடம்பெறும்.


ஹாதி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :