மார்க்க விழுமியங்களை தழுவிய இஸ்லாமிய பாலர் பாடசாலை


ஜம்மியத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யாவின் பராமரிப்பின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மார்க்க விழுமியங்களை தழுவிய ரீதியில் ரவ்லதுல் அத்பால் எனும் பெயரில் இஸ்லாமிய பாலர் பாடசாலை அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஏ.எல.; றியாஸ்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

1 comments :

Anonymous said...

intha pre school enga irukku........ inthanudaiya address ah update panunga..