அல்-குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற றிஸ்கானுக்கு காத்தான்குடியில் கெளரவம்

சவூதியில் நடைபெற்று முடிந்த சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற 14வயது இலங்கை மாணவன் அல்-ஹாபிழ் முஹம்மது றிஸ்கானை காத்தான்குடி வாழ் மக்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப்பள்ளிவாயலில் நடைபெற்றது.

இங்கு சர்வதேச அல்-குர்ஆன் மனனப்போட்டியில் முதலாமிடத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை மாணவன் அல்-ஹாபிழ் முஹம்மது றிஸ்கான் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இப்பாராட்டு வைபவத்தில் உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஊர்ப்பிரமுகர்கள் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :