முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, கொழும்பு விஜயராம வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறினார் என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இல்லத்திலிருந்த அவரது தனிப்பட்ட பொருட்கள் அனைத்தையும், கொழும்பு, றோயல் பார்க்கிலுள்ள தனது சொந்த வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. TM

0 comments :
Post a Comment