தேசிய காங்கிரஸின் 8 ஆவது வருடாந்த பேராளர் மாநாடு நாளை அக்கரைப்பற்று நடைபெறவுள்ளன.




(எம்.பைஷல் இஸ்மாயில்)



தேசிய காங்கிரஸின் எட்டாவது ஆண்டை பூர்தியை கொண்டாடும் வகையில் தேசிய சாங்கிரஸின்'மீயுயர்' குழுவினால் மிகப் பிரமான்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேராளர் மாநாடு நாளை சனிக்கிழமை பி.ப. 3.30 மணியளவில் உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெறவுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :