பார்த்திபன் இஸ்லாத்தை தழுவினார் !

Share on


 அஸ்ஸலாமு அலைக்கும், குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க (K-Tiq) கைத்தான், தமிழ் குத்பா பள்ளிவாசலில் இன்று (07/12/2012) ஜும்மாவில் பெங்களூரை சேர்ந்த குவைத் மங்காப்பில் வசிக்கும் சகோதரர் பார்த்திபன் என்ற இவருக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க பொதுசெயலாளர் கலீல் அஹ்மத் பாகவீ,கலிமா சொல்லி கொடுக்க அவர் இஸ்லாத்தை உள் அன்போடும் முழுமனதோடும் தழுவினார் தனது பெயரை முஹமத் பாரூக் என மாற்றிக்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை மங்காப் த மு மு க சகோதரர் முஹமத் அலி அஹமதி சபியுல்லாஹ் , நஜீர், அலாவுதீன் மற்றும் த மு மு க -ம ம க சகோதரர்கள் செய்து இருந்தார்கள். செய்தி : காரைக்கால் S.M. ஆரீப் மரைகாயர்

முகம்மட் ஆரிப் மரைக்கார்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

1 comments :

ஹம்துன்அஷ்ரப் said...

அல்ஹம்துலில்லாஹ்,நேர்வழியை தேர்ந்தெடுத்த அன்பருக்கு இறையருள் கிடைத்திட துஆவாவும், வாழ்த்துக்களும்.