அமெரிக்காவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை சிறுவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் 20 சிறுவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment