Share on
முன்னால் சுகாதார அமைச்சரும், இன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,பிரதி தவிசாளருமான கெளரவ அல்.ஹாஜ்.SM.SUBAIR.JP(MPC) அவா்களின் முஹா்ரம் வாழ்த்துச் செய்தி.இந்த புதிய ஆண்டு நம் அனைவருக்கும் சிறப்பாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். நாம் எந்தப் பதவியிலிருந்தாலும் சரி எமது மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எப்போதும் நாம் பின்னிக்கப் போவதில்லை. இன்ஸா அல்லாஹ் எமது சமூகப்பணி தொடரும். மேலும் நாம் ஒன்றுமையோடு வாழ்ந்து வெற்றி பெறுவோமாக….
முன்னால் சுகாதார அமைச்சரும், இன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,பிரதி தவிசாளருமான கெளரவ அல்.ஹாஜ்.SM.SUBAIR.JP(MPC)
0 comments :
Post a Comment