Share on
மலர்ந்துள்ள இஸ்லாமிய புது வருடம் உங்களுக்கு மிகவும் சிறந்ததாக அமைய என் நல் வாழ்த்துக்கள். உலக முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமைக்காக நாம் பிரார்த்திப்பதுடன் மறத்தல்,மன்னித்தல்,விட்டுக ் கொடுத்தல்,மற்றவா்களை மதித்து நடத்தல் என்ற மா நபியின் மா பெரும் பண்புகளுடன் வாழ உறுதி கொள்ள வேண்டும். ஊடகப் பணி செய்கின்ற குடும்பத்தினருக்கும் எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 comments :
Post a Comment