வைத்தியர் எனக்கூறி பெண்களை கூடாத இடம்தொட்டு பரிசோதித்த மேசன் கைது!

Share on
மகப்பேற்று மற்றும் மகளிர் நோய் மருத்துவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கர்ப்பமான பெண்களை பரிசோதித்த மேசன் (கொல்லத்து காரர்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கராபிட்டி வைத்தியசாலையில் இருந்து வரும் வைத்தியர் என தன்னைக்கூறிக் கொண்டு வீடுகளுக்குச் சென்று கர்ப்பமடைந்த பெண்கள் மற்றும் யுவதிகளை இவர் பரிசோதித்து வந்துள்ளார். 

கைது செய்யப்பட்டவர் மொரவக்க - வெலிகே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மேசன் ஆவார். 

காதல் புரிந்து வல்லுறவு செய்யப்பட்ட யுவதி ஒருவரை பரிசோதித்துக் கொண்டிருந்த வேளை குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் குறித்து விசாரணை நடத்தியபோது வைத்தியர் என்பதற்கான எவ்வித சான்றுகளும் இவரிடம் இருக்கவில்லை. 

எனினும் சந்தேகநபர் ஒருவகை மனநோயாளியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :