அட்டாளைச்சேனை பிரதேசசபை, நூலக அபிவிருத்திக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தும் தேசிய வாசிப்பு மாதம்

Share on


அட்டாளைச்சேனை பிரதேசசபை, நூலக அபிவிருத்திக் குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தும் தேசிய வாசிப்பு மாதம் தழுவிய கலை,கலாசார,பண்பாட்டு,பாரம்பரிய விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று அட்டாளைச்சேனை பிரதான வீதியில் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் நடைபெற்றபோது, இதற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் மற்றும் தவிசாளர் அன்சில், பிரதேசசபை செயலாளர் ஒலுவில் அல்-ஜாயிஸா வித்தியாலய அதிபர் செற்.கலிலுர் றகுமான், பிரதேசசபை உறுப்பினர்களான ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல். முனாஸ், ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் உட்பட பலரும் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், பொல்லாட்டத்தில் குழுவினர் ஈடுபடுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களையும், பிரதம அதிதியான நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ், மற்றும் கௌரவ அதிதிகள் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிக் கௌரவிப்பதையும் படங்களில் காணலாம்.
படங்கள்- (எஸ்.எம்.அறூஸ், எம்.ஐ.எம்.பைசல்)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :