Share on
வட மாகாணத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடங்கிய 'மோதலிலிருந்து உறுதிப்பாட்டுக்கு' எனும் தொகுதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி செயலணியின் உறுப்பினர்களான வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, றிஷாட் பதியூதீன் ஆகியோரால் இந்த தொகுதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை, அலரி மாளிகையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
0 comments :
Post a Comment