Share on
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் பான்பராக் எனப்படும் ஒருவகை போதை பாக்குவகை அடங்கிய கொள்கலன்கள் 8 சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள இந்த பான்பராக்கின் பெறுமதி 50 கோடிக்கும் அதிகம் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நேற்று கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்கள் இன்று விடுவிக்கப்படவிருந்தன.
பெருந்தொகை பான்பராக் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல்முறை என சுங்கம் தெரிவித்துள்ளது.

.jpg)
0 comments :
Post a Comment