நடிகர் விஜய் வீடு முற்றுகை..............!!

Share on

ரிதுவான் தமிழ் நாடு
துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தை கண்டித்து முஸ்லிம் அமைப்புகளின் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் நடிகர் விஜய் யின் வீட்டின் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது,

இந்த போராட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் தடா ரஹீம் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்,

இப்போராட்டத்தின் அறிவிப்பை தொடர்ந்து நடிகர் விஜய்யின் வீட்டின் முன்பு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :