Share on
ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் ஜனாதிபதியின் பதவிப்பிரமாண தினத்தையும் நினைவு கூறுமுகமாக இந்த தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.
பத்தரமுல்லை தியவன்னா ஆற்றுக்கருகிலுள்ள 'தியத்த உயன' பூங்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுப வேளையில் இன்று மரக்கன்று ஒன்றை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அது போன்று நாட்டின் அனைத்து இடங்களிலும் இந்நிகழ்வு இடம் பெற்றது அட்டாளைச்சேனை பிரதேசசபை இல் மரம் நடுகை இடம்பெறுவதனை கீழே உள்ள படங்களில் காணலாம்.
'தேசத்துக்கு நிழல்' (தெயட்ட செவன) தேசிய மர நடுகை வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் ஜனாதிபதியின் பதவிப்பிரமாண தினத்தையும் நினைவு கூறுமுகமாக இந்த தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா விடுத்த பணிப்புரையின் பேரிலேயே இவ்வேலைத்திட்டம் முன்னேடுக்கப்படுகின்றது.
பத்தரமுல்லை தியவன்னா ஆற்றுக்கருகிலுள்ள 'தியத்த உயன' பூங்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுப வேளையில் இன்று மரக்கன்று ஒன்றை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அது போன்று நாட்டின் அனைத்து இடங்களிலும் இந்நிகழ்வு இடம் பெற்றது அட்டாளைச்சேனை பிரதேசசபை இல் மரம் நடுகை இடம்பெறுவதனை கீழே உள்ள படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment