ஊனமுற்றவர்கள் தொடர்பாக சர்வதேச தின ஞாபகாத்த வேலைத் திட்டம் – 2012

Share on
சமூக சேவைகள் அமைச்சினால் விஷேட பாடசாலைகளை மேற்பார்வை செய்யும் திட்டத்தின் கீழ் இன்று 14.11.2012 சமூக சேவைகள் அமைச்சு மேலதிகச் செயலாளர் M.C.L.கிறிஸ்டி பெர்னான்டோ, சைட் சேர்விஸ் தொண்டர் நிறுவனம்சார்பில் Dr.சுனில் பெர்னான்டோ ஆகியோர் வருகை தந்து காத்தான்குடி கிழக்கிலங்கை இஸ்லாமிய நலன்புரி அமைப்பினால் நடாத்தப்படுகின்ற ஸாஹிறா வலது குறைந்
தோர் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகளை அவதானித்து தேவைகளையும் கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கினர்.


இதன்பின் இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர், மற்றும் நிர்வாக சபையின் சேவையினைப் பாராட்டினர். இதன்போது பாடசாலை சார்பில் முகைாமையாளர் M.H.A.M.இஸ்மாயில், பாடசாலை அதிபர் A.அன்வர், கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் சார்பில் தலைவர் அல்ஹாஜ் M.H.A.பஸீர் J.P, உறுப்பினர் அல்ஹாஜ் M.A.A.M.அப்துல் வதூத் J.P, விடுதி முகாமையாளர் M.A.மஹ்றூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :