Share on
மூதூர் தள வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாகச் சென்று, நொக்ஸ் வீதி, சந்தை வீதி வழியாக மீண்டும் வைத்தியசாலையைச் சென்றடைந்த இப்பேரணியில் வைத்தியசாலை ஊழியர்களோடு பாடசாலை மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

சர்வதேச நீரிழிவு தினமான இன்று மூதூரில் நீரிழிவு விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது. மூதூர் தள வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வீ.பிரேம் ஆனந்த் தலைமையில் இடம்பெற்றது.

0 comments :
Post a Comment