17 வயதுடைய சிறுவனும் சிறுமியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Share on

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி ரயில் முன் விழுந்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அலவ்வ - வலக்கும்பர பிரதேசத்தில் இன்று (23) காலை 7.15 அளவில் இடம்பெற்றுள்ளது.
17 வயதுடைய சிறுவனும் சிறுமியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இரு சடலங்களும் அலவ்வ ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :