எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெற உள்ள ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 23 ஆவது நினைவு தின நிகழ்வினை நடாத்த அம்பாரை மாவட்டத்தில் பாரிய எதிர்ப்பு நிலவுவதாகவும் அங்கு திட்டமிட்ட இடத்தில் நிகழ்வை நடாத்த முடியாத நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆதரவாளர்களுக்கு இன்னும் சரியான இடம் அறிவிக்கப்படாமல் சமூக வலயத்தளங்களில் பல இடங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளமைய இங்கு பகிர்ந்துள்ளோம்.
அத்துடன் கட்சியின் தலைவரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் குறித்த நிகழ்வை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு நடாத்த அம்பாரை மாவட்டத்தில் இடமின்றி தடுமாறும் முஸ்லீம் காங்கிரஸ்
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.