சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான சுத்திகரிப்பு இரசாயன பொருட்கள் அன்பளிப்பு.



அஸ்ஹர் இப்றாஹிம்-
சுகாதார திணைக்களம் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு உதவும் நோக்கில் வைத்தியசாலை சுத்திகரிப்பு சேவையை திறம்பட முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஒரு தொகுதி harpic , Lysol air freshner போன்றவற்றை வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் ஊடாக வைத்திய சாலையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு சென்ற பரோபகாரியொருவர் வழங்கியுள்ளார்.
இப்பொருட்களை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் குழு உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :