ஊரடங்கு உத்தரவு; தற்போது வெளியான அறிவிப்பு!



நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், பின்னர் 13ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :