IDM Nation Campus கல்வி நிறுவனத்தின் 2020-2021 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நாளை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில்....!



ல கல்வியாளர்களையும் பட்டதாரிகளையும் பல தசாப்தங்களாக உருவாக்கிய IDM Nation Campus கல்வி நிறுவனத்தின் 2020-2021 ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில்
நாளை (03/04/2021) மதியம் 12:30க்கு கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில்
மிகக் கோலாகலமாக இடம் பெற உள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக: இலங்கை சட்டக் கல்லூரி அதிபர்
ஜனாதிபதி சட்டத்தரணி.திருமதி. பத்மினி இந்திர சமரசிங்க.
மற்றும் பல கல்விமான்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இப் பட்டமளிப்பு விழாவில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள்
சட்டத்துறை மற்றும் ஏனைய துறைகளில் இளமாணி,முதுமாணி பட்டங்களைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :