ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜியாருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அட்டாளைச்சேனை செயலாளர் வாழ்த்து.



சில்மியா யூசுப்-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். உவைஸ் ஹாஜியாருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அட்டாளைச்சேனை செயலாளர் எஸ்.எல்.ஏ. ரஸ்மி வெள்ளிக்கிழமை அவரது காரியலத்திற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது இயங்கி வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தினை உருவாக்க பாரிய ஒரு முயற்சியை இவர் செய்து கொண்டிருக்கின்றார்.
எனவே இவரின் முயற்சிக்கும் ஒத்துழைப்புக்கும் நினைவு சின்னம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :