உலக நாயகன் கமல் ஹாஸன் நடாத்தும் பிக் பாஸ் சீசன் 4 லில் கலந்து கொள்வோர் விபரம்-புகைப்படங்கள்


மிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பல லட்சம் பேர் எப்போது ஒளிபரப்பாகும் என காத்துகொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4.
உலக நாயகன் கமல் ஹாஸன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மேலும் சமீபத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதுவரை பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள் யார் யார் என்றும் எப்போது இந்த நிகழ்ச்சி துவங்கும் என்றும் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்களின் பட்டியல் தற்போது சில தகவல்கள் மூலம் கசிந்துள்ளது.

1. பிகில் பட புகழ் நடிகை அமிர்தா ஐயர்

2. நடிகை கிரண்

3. நடிகை அதுல்யா ரவி

4. விஜய் டிவி. புகழ்

5. சூப்பர் சிங்கர் சிவாங்கி

6. ரம்யா பாண்டியன்

7. பூனம் பஜ்வா

8. சனம் ஷெட்டி

9. கோபிநாத்

10. நடிகர் அனு மோகன்

11. சீரியல் நடிகை ஷிவானி

12. தொகுப்பாளினி மணிமேகலை

13. காமெடி நடிகை வித்யுலேக்கா

14. சூர்யா தேவி

மேலும் இது உண்மையான அறிவிப்பு என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :