ஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தன!


சிரேஷ்ட ஊடகவியலாளர் நிலாமுடீன்-


முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம்,ரிசாத், ஹிஸ்புல்லா ஆகியோ ஆளும் தரப்புடன் இணைய 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது! அமைச்சு மாற்றங்கள் வருகின்றது! ஹக்கீம் ரிசாத் ஆகியோருக்கு அமைச்சு கிடைக்கின்றது! ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிகவும் முக்கிய பதவி! வேறு யாருக்கும் அரை அமைச்சும் இல்லாத நிலையில்தான் மாற்றம் நிகழவிருக்கிறது.

ஆனால் ஏறாவூர் நசீர் MP அரை அமைச்சேனும் எப்படியும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பறந்துதிரிவதும் வெளிச்சமாக தெரிகிறது. 
இதென்ன புதுக்கதை என்றால் ஆமா ..இது நீண்ட (நாள்) கதை! என்ன செய்யிறது கொஞ்சம் அழுத்தம் அப்படி!என்னா வீறாப்பு! அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே களம் மாறுகின்றது !

20ஆவது கூத்து முடிந்த பின்னர் அமைச்சு மாற்றம் நடக்கும் அப்போது இந்நிலை நடக்கும் போல !
வெளியில் ஊடகத்தில் கொக்கரிக்க வேண்டாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கவும் என்று ஒருவருக்கு கட்டளையாம் !
ஹிஸ்புல்லாஹ் வோடு கொஞ்சம் உரசிப்பார்போம் என்று பல தடவை கால் போட்டும் அவர் பேச வரவில்லை. 
பின்குறிப்பு :ஆனால் இது நடந்தால்தான் நம்பலாம் !பாவம் மக்கள்தான்!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :