சாய்ந்தமருது கமு/கமு/ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை!!!


2019 நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 19 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். அவர்களை பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.
1. M.J.Mohamed Mahrus 176
2. S.Mohamed Sapith 173
3. M.S.Amni Shamed 173
4. M.N.Fathima Nafeeha 170
5. A.F.Hisma 167
6. I.F.R. Hanai 167
7. M.S. Zainab Zaha 166
8. A.A.F.Zaiba 166
9. J.A. Anfas 166
10. U.F.F. Sumaiya 166
11. F.M.Zamil 160
12. N.A.Simam 160
13. R.M.Aakib 159
14. M.Z.F.Asra 157
15. M.R.F.Leena 157
16. S.A.M.Aabith 154
17. J.F.M.Samba 154
18. A.M.Fazarath Shamed 153
19. H.M.N.Hakeem 153
இப்பெறுபேற்றினை பெறுவதற்கு மிகத்துணையாகவிருந்த வகுப்பாசிரியர்களான எம்.சீ.ஜாபீர், எம்.பீ.எம்.சிராஜுடீன், ஏ.ஆர். எஸ்.ஜிப்ரியா, ஏ.ஆர்.நூர்லியா ஆகியோருக்கும், பகுத்தலைவர் எம்.ஏ.சீ.எல். நஜீம், ஆண்டு 1-4 வரை கற்பித்த ஆசிரியர்களுக்கும், எனைய ஆசியர்களுக்கும், கல்விப்பிரிவுக்கு பொறுப்பான பிரதியதிபர் எம்.எஸ் எம்.ஆரிப், பிரதியதிபர் திருமதி கே.எம்.றாபீக் அவர்களுக்கும், பிரத்தியோக வகுப்பாசிரியர் ஏ.நஸ்ருத்தீன் பெற்றோர், SDEC உறுப்பினர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.பீ.நஸ்மியா, தற்போதைய கோட்டக்கல்விப் ஐ.எல்.ஏ.ரகுமான், விசேடமாக வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிபர் யூ.எல்.நஸார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -