Admin-message ********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்க தீர்மாணித்துள்ளதால் அதில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680 Admin-message
Headlines
Loading...
Admin-message

உயிர்த்த ஞாயிறில் உயிர்நீத்தவர்களுக்கு காரைதீவு பிரதேசசபையில் அஞ்சலி!


காரைதீவு சகா-

யிர்த்த ஞாயிறில் உயிர்நீத்த மக்களுக்காக (15) புதன்கிழமை காரைதீவு பிரதேசசபை மாதாந்தசபை அமர்வின் ஆரம்பத்தில் அனைவரும் மெழுகுதிரி ஏந்தி ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தினர். 

சபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத்தலங்கள் பொது உடைமைகள் தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இங்கு தவிசாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் 12பேரும் சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் முகாமைத்துவ உதவியாளர் திருமதி சுபா ஆகியோர் மெழுகுதிரி ஏந்தி மௌனஅஞ்சலி செலுத்தினர்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.