முதலமைச்சரைத் தள்ளிவிட்ட கடற்படை அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் நீள் ரோசெரோ கொழும்புக்கு உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவரின் இடத்திற்கு
கொழும்பில் இருந்து ரியர் அட்மிரல் திருவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பு:
குறித்த இடமாற்றத்தில் சம்மந்தப் பட்ட கடற்படை அதிகாரி முதலமைச்சருடன் முறன்பட்டவரல்ல என்பதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -