றிசான நபீக்குக்கு வழங்கப்பட்ட 10 இலட்சம் நிதியினை ஹிஸ்புல்லாஹ் திருடினார்? (VIDEO)

வூதி அரசினால் மரண தண்டனை வழங்கப்பட்ட மூதுரைச் சேர்ந்த சகோதரி றிசான நபீக்குக்கு நஷ்ட ஈடாக சவூதி அரசினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் நிதியினை ஹிஸ்புல்லாஹ் இன்னும் அவர்களிடம் வழங்கவில்லை என தகவலகள் வெளிவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் விடம் சவூதி தூதரகத்தினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டுப் பணத்தினை அமைச்சர் என்ன செய்தார் உரியவர்களிடம் இன்னும் அப்பபணம் செல்லவில்லை என அத்தாயார் தெரிவித்துள்ளார். இப்பணத்தினை தற்போதைய இராஜாங்க அமைச்சர் எடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு சென்றிருந்த றிசானாவின் தாயார் கம்பகா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயக்காவை சந்தித்து நடந்தவற்றை தெரிவித்தார் .

வீடியோ>>>>>


சவூதி அரசினால் மரண தண்டனை வழங்கப்பட்ட மூதுரைச் சேர்ந்த சகோதரி றிசான நபீக்குக்கு நஷ்ட ஈடாக சவூதி அரசினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் நிதியினை ஹிஸ்புல்லாஹ் திருடிய சம்பபம் ஒன்று அம்பலத்துக்கு வந்துள்ளது....! www.importmirror.com Account no - 191020023213 - Hatton National Bank - M. Nafeek
Posted by importmirror.com on Friday, 25 December 2015
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -