ரமழான் கேள்வி பதில் 30.000/= பரிசில்

19.06.2015

கேள்வி இலக்கம்- 01
அல்-குர் ஆனில் மீம் இல்லாத சூரா எது..?

விடை: சூரதுல் கெளதர்.

இன்றைய வெற்றியாளர்கள்:

01.இம்தியாஸ்
மாத்தள

02.எம்.ஐ. முபஸ்சிமா
பண்டாரவெளி

03.சஜாத்
பறகஹ தெனிய

04.பாயிஸ்
அட்டாளைச்சேனை-02

05.பிந்த் றிஷாத்
கல்பிட்டி


இன்றைய அனுசரணை 
எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 
................................................................................................................................
20.06.2015

கேள்வி இலக்கம்- 02

நோன்பு பற்றி எடுத்துக்கூறும் சூரா எது..?

விடை: சூரதுல் பகறா

இன்றைய வெற்றியாளர்கள்:


01.எஸ்.எல்.பாதிமா றிப்கா
அட்டாளைச்சேனை


02.எம்.ஏ.எம்.சர்பான்
சாய்ந்தாமருது -11


03.எம்.எச்.எம்.சுக்ரா
காத்தான்குடி -03


04.தன்சிலா
நிந்தவூர்


05.எம்.ஆர்.பெரோஷ்கான்
ஆரயம்பதி



இன்றைய அனுசரணை 
எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 
..............................................................................................................................................

21.06.2015

கேள்வி இலக்கம்- 03

பிரவுன் என்று  குரானில் எத்தனை தடவை கூறப்பட்டுள்ளது.?

விடை: 74 தடவை

இன்றைய வெற்றியாளர்கள்:

01.எம்.எச்.எம்.நளீர் 
ஏராவூர்

02.ஏ.முஹ்சினா
நிந்தவூர்

03.என்.எஃப்.தூபா
வெல்லம்பிட்டி

04.எப்.சுமையா
வாழைச்சேனை

05.எம்.ஜே.இஸ்ஸத்
அட்டாளைச்சேனை.

இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.


............................................................................................................................................

22.06.2015

கேள்வி இலக்கம்- 04

சுவர்ககத்து வாலிபர்கள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் யார்..?

விடை: ஹஸன் , ஹுஸைன் றழி

இன்றைய வெற்றியாளர்கள்:

01.ஐ. கதீபா
வாழைச்சேனை.

02. ஜினான்
அக்கரைப்பற்று

03.எஸ்.எம்.முனாஸ்
அட்டாளைச்சேனை

04.எப்.எப்.இர்ஃபா
நிந்தவூர்

05.எம்.எப்.எ
ப்.பிக்ரியா
காத்தான்குடி.

இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.
----------------------------------------------------------------------------------------------------------------------

23.06.2015

கேள்வி இலக்கம்- 05

சுவர்கத்தில் ஓடும் நீரோட்டம் எது..?

விடை: சல் சபீல்


இன்றைய வெற்றியாளர்கள்:


01.சஜீத்
பேருவல
02.அஸ்மல் அஸ்னத்
பாலமுனை
03.ஹஸீனா
அட்டாளைச்சேனை
04.சஹானா 
அட்டாளைச்சேனை

05.சுபைதீன்
பாலமுனை


இன்றைய அனுசரணை 
எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 
----------------------------------------------------------------------------------------------------------------------

24.06.2015

கேள்வி இலக்கம்- 06

மூஸா அலை அவர்களின் காலத்தில் வாழ்ந்த பிரபல பொற்கொல்லன் யார்..? 

விடை: சாமிரி

இன்றைய வெற்றியாளர்கள்:

01. ஆர்.சஹீம்
கதுருவெல

02.எம்.ஐ.நஸீர் 
அக்குரண

03.எம்.சியானா
காத்தான்குடி

04.எஸ்.எப்.றிஸ்மினா
நிந்தவூர்

05. கே.சத்தார்
அக்கரைப்பற்று.

இன்றைய அனுசரணை 
எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 
.............................................................................................................................................................

25.06.2015

கேள்வி இலக்கம்- 07

அபூ ஹுரைரா எரலி அவர்களால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் எத்தனை..? 

விடை: 5374

இன்றைய வெற்றியாளர்கள்:

01.இஸ்மத் பானு
அட்டாளைச்சேனை.

02.றினோஸ்
சுங்காவில்

03.சாதிக்
வவுனியா

04.நிஹாரா
வாழைச்சேனை

05.இஸ்மாயில்
கல்முனை


இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.

...........................................................................................................................................................

26.06.2015

கேள்வி இலக்கம்- 08


இலங்கை கிழக்கு மகாணத்தில் முதன் முதலில் சிறுவயதில் அல்-குர் ஆனை மனனம் செய்தவர் யார்..? 

விடை: அல்-ஹாபிழ் நஸீர் அஹமட் கிழக்கு மாகாண முதலமைச்சர் 7வயதில்

இன்றைய வெற்றியாளர்கள்:



01.சாஹிதா வாழைச்சேனை

02.சுமையா காத்தான்குடி

03.யாசின் அட்டாளைச்சேனை

04.ரிக்‌ஷானா புன்னக்குடா

05.றிஸ்னா ஏறாவூர்.


இன்றைய அனுசரணை
எஸ்.எம்.சறூஜ்
பணிப்பாளர்
மிங் புட் எக்ஸ்போட் பிரைவட் லிமிடெட்.

----------------------------------------------------------------------------------------------------------------------------
 27.06.2015

கேள்வி இலக்கம்- 09


நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார்.? 


விடை: இன்றைய வெற்றியாளர்கள்:

01.சைமா
மன்னார்

02.றிகாஸ் 
சாய்ந்த மருது 

03.அலவி 
ஜிந்தொட்ட

04.சஃபானா
அட்டாளைச்சேனை

05.இர்ஃபான்
நிந்தவூர்



இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.

.........................................................................................................................................................

 28.06.2015

கேள்வி இலக்கம்-10


நபி (ஸல்) அவர்களுக்கு வுழு செய்யும் முறையினைக் கற்பித்துக்கொடுத்தவர்  யார் .? 

விடை: ஜிப்ரயீல் அலை
இன்றைய வெற்றியாளர்கள்:



01.A.j.shakila musali mannar 
02..Rismy Ad/chenai
03.AHM.SIyath Saintha maruthu
04.Siraj Addalaichenai
05.Manza Salaim Kochikade



 இன்றைய அனுசரணை 
எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 

--------------------------------------------------------------------------------------------------------------


 29.06.2015

கேள்வி இலக்கம்-11


1924 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சட்டசபைக்குத் தெரிவான  3 முஸ்லிம்களும் யார்.?

விடை: 
01.TB.JAYA
02.MACCAN MAKKAR
03.NHM.ABDUL CADER.

இன்றைய வெற்றியாளர்கள்:


01.Azha Silmiyapura
02.MSS.Sumaiya Valaichenai
03.AF.Thahra Ninthaur
04.Safana Ad/chenai
05.Sithara Akurana




இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.

-------------------------------------------------------------------------------------------------------------------- 

 30.06.2015

கேள்வி இலக்கம்-12


மதீனதுன் நபி என வர்ணிக்கப்பட்ட நகரம் எது?

விடை: மதீனா

வெற்றியாளர்கள்:



01.R.imath kalmunai

02.F.Risna S/Thurai

03.AR.Izzath Ak/Pattu

04.Yaseen Nintavur

05.MF.Jahana Beruwale




இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.

..................................................................................................................................................
01.07.2015

கேள்வி இலக்கம்-13


இஸ்லாமிய உலகின் தபால் இலாகாவை அறிமுகப்படுத்தியவர் யார்.?

விடை: முஆவியா ரலி


வெற்றியாளர்கள்:

01.MK.Hapsa kinniya
02.Sajith beruwela
03.AS.Suhaira addalaichenai
04.Saliha beruwela
05.Ahamed Siyam S/thurai

 இன்றைய அனுசரணை 
எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 

............................................................................................................................................................


02.07.2015

கேள்வி இலக்கம்-14


பணிப்பெண்ணாக இருந்து இப்றாகிம் நபிக்கு மனைவியான பெண் யார்..?

விடை: அன்னை ஹாஜரா 

வெற்றியாளர்கள்:

01.W.Sarmila Pottuvil
02.Imamdeen Oluvil
03.Riyas ahamed Akkaraipattu
04.S.F.Simaya S/Mauthu
05.unais Rathmalana 





இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.

.......................................................................................................................................................... 

03.07.2015

கேள்வி இலக்கம்-15


நபி ஸல் அவர்கள் சுகவீனமுற்று இருந்த காலம் முழுவதும் தொழுகை நடத்தியவர் யார்.?


விடை:
Aboobakkar rali

இன்றைய வெற்றியாளர்கள்:
01.M.Siyam 
Akkaraipattu 
02.R.Iqbal Eravur
 03.F.Riyasa Pottuvil 
04.Sifana Kalmunai 
05.K.Rfna Nintavur.

இன்றைய அனுசரணை எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 

--------------------------------------------------------------------------------------------------------------------

04.07.2015

கேள்வி இலக்கம்-16
Abulanpiya enra sirappu peyer kondavar yaar?

விடை: Ibrahim Alai

இன்றைய வெற்றியாளர்கள்:

01.R.Nazeer S/Thurai
02.Y.Cassim Oluvil
03.JF.Hana Wellawatta
04.ST.Sanfara Ad/Chenai
05.UL.Samila Nintavur



இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------

05.07.2015

கேள்வி இலக்கம்-17

Badhur poaril Abu Jahilai konra Siruvarkal yaar?

விடை: Muaath rali, Muaavith rali.

இன்றைய வெற்றியாளர்கள்:

01.S.Haneem S/Maruthu
02.NF.Raisa Eravur
03.G.Sajana Nintavur
04.R.Ilyas Ad/Chenai
05.SF.Himaya Kalmunai



இன்றைய அனுசரணை எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை
------------------------------------------------------------------------------------------------------------------ -----

06.07.2015

கேள்வி இலக்கம்-18

 Maraniththoarai uirpiththe naby yaar?
 ithu enthe sooravil idam peruthu?

விடை:

இன்றைய வெற்றியாளர்கள்:




இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.

------------------------------------------------------------------------------------------------------------------------ 

07.07.2015

கேள்வி இலக்கம்-19

Uhathu Poaril Kollappadda Nabikalaarin Chaachcha, Sahabi Yaar?

விடை: Hamza Rali

இன்றைய வெற்றியாளர்கள்:

01.R.inamullah Kinniya
02.SM.Akram Wellawatta
03.SL.Aliyar Mannar
04.U.Simaya Kalmunai
05.A.Riyasa Kandy
 
இன்றைய அனுசரணை எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை 

-----------------------------------------------------------------------------------------------------------------


08.07.2015

கேள்வி இலக்கம்-20

islamiya naagareegathin potkaalam yaarudaiyathu?

விடை:kalifa Haarun Al-Raseeth

இன்றைய வெற்றியாளர்கள்:




இன்றைய அனுசரணை
டோஹா கத்தாரில் பணிபுரியும்
எம்.ரி.றோஷன் றிஷாத்
முத்தகின் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர்
நிந்தவூர்.

.......................................................................................................................................................
009.07.2015

கேள்வி இலக்கம்-21

நபி முஹம்மத் ஸல் அவர்கள் மக்காவைக் கைப்பற்ற செல்வதற்கு ஆயத்தமான செய்தியை மக்கா காபிர்களிடம் அறிவித்த சஹாபியை அல்லாஹ் நபிக்கு முன்னறிவிப்புச் செய்தான் அந்த ஷஹாபி யார்?



விடை: ஹதீப் இப்னு அபு பல்தான்

இன்றைய வெற்றியாளர்கள்:




இன்றைய அனுசரணை எம்.ஏ.தாஹீர் அஸ்ரப்.
முன்னாள் தவிசாளர் 
நிந்தவூர் பிரதேச சபை

-----------------------------------------------------------------------------------------------------------------

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -