ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவக் காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் இதோ!

ளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவக் காத்திருக்கும் முக்கியஸ்தர்களின் பட்டியல் சற்று முன்னர் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் ஊடாக தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக முக்கிய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் தற்போதைக்கு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாண ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

மாவட்ட அடிப்படையில் கட்சி தாவ காத்திருப்போரின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டம்

1. மைத்திரிபால சிறிசேன
2. சிறிபால கம்லத்
அநுராதபுரம் மாவட்டம்
3. துமிந்த திசாநாயக

குருநாகல் மாவட்டம்

4.எஸ்.பி.நாவின்ன
5. நில்வலா விஜேசிங்க
6. சாலிந்த திசாநாயக்க
7. நிரஞ்சன் விக்கிரமசிங்க

அம்பாறை மாவட்டம்

பைசல் காசிம்
எம்.எச்.எம்.ஹரீஸ்

பதுளை மாவட்டம்

10. ரோஹண புஷ்பகுமார
காலி மாவட்டம்
11. பியசேன கமகே
12. ரமேஷ் பத்திரன (முன்னாள் அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் புதல்வர்)
13. குணரத்தின வீரக்கோன்

கம்பஹா மாவட்டம்

14. சரத் குமார குணரத்ன
15. அத்துரலியே ரத்ன தேரர் (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)
16. வசந்த சேனநாயக்க (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)

களுத்துறை மாவட்டம்

17. ரெஜினோல்ட் குரே
18. ராஜித சேனாரத்தின
19. விதுர விக்கிரமநாயக்க
20. ரத்னசிறி விக்கிரமநாயக்க

கண்டி மாவட்டம்
21. ரவூப் ஹக்கீம்

மொனராகலை மாவட்டம்
22. சுமேதா ஜயசேன

மாத்தளை மாவட்டம்
23. ஜனக பண்டார தென்னகோன்

நுவரெலியா மாவட்டம்

24. நவீன் திசாநாயக்க
25. சீ.பி.ரத்நாயக்க

இரத்தினபுரி மாவட்டம்

26. சனீ ரோஹண வன்னி
27. ரிசாத் பதியுதீன்

கொழும்பு மாவட்டம்

28. பாட்டலி சம்பிக்க ரணவக்க (ஏற்கெனவே கட்சி தாவிவிட்டார்)

தேசியப்பட்டியல்

29. ஹசன் அலி
30. எம்.எஸ்.எம். அஸ்லம்
31. அசல சுரங்க ஜகொட
32. ரஜீவ விஜேசிங்க

மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவும் தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாகவும் இன்னும் சிலர் மதில்மேல் பூனைகளாக இருந்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :