பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன் முகத்தை நாயாக மாற்றிய இளைஞன் படங்கள்.

நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது.

 பெயர் வெளியிடப்படாத பிரேசிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மருத்துவர்கள், இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனராம். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளாராம் அந்த இளைஞர். 

 இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள். ஆபரேஷன் முடிவடைந்துள்ள நிலையில் அந்த இளைஞனை ‘நாய் மனிதன்’ என அழைக்கின்றனர் மக்கள்.

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர் !! - brazilian-man-got-a-dog-face-by-plastic-surgery-almost-completebrazilian-man-got-a-dog-face-by-plastic-surgery-dog-s-eyes
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :