3 புதிய அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன் பதவியேற்றனர்.



ன்று (10) வெள்ளிக்கிழமை 3 புதிய அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன் பதவியேற்றனர்.

01.பிமல் நிரோஷன் ரத்நாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்.

02.அனுர கருணாதிலக - துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.

03.வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க - வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்.

பிரதி அமைச்சர்கள்

01.கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ - நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்.

02.டி.பி. சரத் - வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

03.எம்.எம். மொஹமட் முனீர் - சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

04.எரங்க குணசேகர - நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

05.வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி - சுகாதார பிரதி அமைச்சர்

06.அரவிந்த செனரத் விதாரண - காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

07.எச்.எம். தினிது சமன் குமார - இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

08.யு.டி. நிஷாந்த ஜயவீர - பொருளாதார அபிவிருத்தி பிரதிய அமைச்சர்

09.கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன - வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

10.எம். எம். ஐ. அர்கம் - வலுசக்தி பிரதி அமைச்சர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :