SRILANKA PEN CLUB இன் நடப்பாண்டிற்கான நிர்வாகம்!



ற்றலுள்ள பெண்களின் அமைப்பான SRILANKA PEN CLUB இன் நடப்பாண்டிற்கான நிர்வாகசபைத் தெரிவு அதன் ஸ்தாபகத் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.விபரம் வருமாறு.

2025 SLPC நிர்வாக சபை

தலைவர் சம்மாந்துறை மஷூறா.JP

உப தலைவர்கள்.
ஷாமென் நிஸாம்டீன் கட்டுகஸ்தோட்டை.
லரீபா பதூர்தீன். கலேவல.

பொதுச் செயலாளர். மர்ளியா சக்காப். திருகோணமலை.

இணைச் செயலாளர் முப்லிஹா பிர்தவ்ஸ். காத்தான்குடி.

உபசெயலாளர். Dr பர்வீன் ஏ காதர். மருதமுனை.

பொருளாளர். றம்ஸானா ஸமீல். அக்கரைப்பற்று.

கணக்காய்வாளர் இல்முன்னிஸா நிஷ்மி திருகோணமலை.

பொது இணைப்பாளர்கள். சுஸானா முனாஸ். மூதூர்

S U கமர்ஜான் பீபீ. ஹூனுப்பிட்டி.

பாயிஷா அலீ. கிண்ணியா.

ஊடக இணைப்பாளர்கள். பாரா தாஹிர். மாவனெல்ல.

M H முர்ஷிதா ஷிரீன். சம்மாந்துறை.

தலைவருக்கான இணைப்பாளர். றஹீமா இன்ஸார். மீராவோடை.

நிதி இணைப்பாளர் முபீதா அமீன். அக்கரைப்பற்று.

செயற்குழு அங்கத்தவர்கள்.

ஜெசீனா நிஸ்றீன். சாய்ந்தமருது.
வஃபீரா வஃபீ. கொழும்பு.
ஹகீமா அமீனுத்தீன். ஓட்டமாவடி.
நௌஷா ஜமால்தீன். சம்மாந்துறை.
பௌஸியா ரிஸான். காத்தான்குடி.
சியாஸ்னா பைஸல். நாவலப்பிட்டி.
M S S கலீமா. திருகோணமலை.
M R ரபீஉல் பஸ்ரானா. நேகம.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :