உயர்கல்வித் துறையில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் விசேட அமர்வு ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க தலைமையில் Water's Edge Hotel இல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி.திஸாநாயக்க, ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரும் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment